தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு விழுந்த வாக்குகளால் அதிர்ச்சி

1083

கோவை (12 அக் 2021): தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகிவருகின்றன.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற ஒரு வார்டின் இடை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு 1 வாக்குகள் மட்டுமே கிடைத்து படு தோல்வி அடைந்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  ஆவின் பால் - ஊடகங்கள் மூலம் பரவும் தவறான தகவல்கள்!

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் திமுக 20 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வென்றுள்ளன.

தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன