சைக்கோ – மிரட்டல் ட்ரைலர்!

798

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ ட்ரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ்கினுக்கு ஒரு வித்தியாசமான அனுகுமுறை இருக்கும் அது ட்ரைலரில் தெரிகிறது. இளையராஜாவின் இசையும் ஒரு பலம்.

இதைப் படிச்சீங்களா?:  சினிமாவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!